சுஜா தா கடவுள் இருக்கிறாரா ?
Posted by
mike
on Tuesday, December 7, 2010
Labels:
Tamil Novel
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது. அறிவியலுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமான சிந்தனைகளுக்கு இட்டுச் செல்கிறது.
Download
Link 1
or
Link 2
0 comments:
Post a Comment